US, allies to monitor North Korea

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீன…
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் பின் 1945, ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது. எனினும் இன்னமும் இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை நிலவுகிறது. 1.21 மில்லியன் வீரர்களுடன் சீனா, அமெரிக்கா, மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4 ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.இது ஒரு அணு ஆயுத நாடாகவும் மற்றும் விண்வெளி ஆய்விலும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது.
  • தலைநகரம்: பியொங்யாங்
  • பெரிய நகர்: பியோங்யாங்
  • ஆட்சி மொழி(கள்): கொரிய மொழி
  • அரசாங்கம்: கம்யூனிசம்ᵇ
  • மொ.உ.உ. (கொ.ஆ.ச.): 2006 ᵍ மதிப்பீடு
  • நாணயம்: வொன் (₩) (KPW)
  • நேர வலயம்: ஒ.அ.நே+8:30 (கொரிய நேரம்)
தரவை வழங்கியது: ta.wikipedia.org